மாளவிக்கா மோகனன் தனது புத்தாண்டு க்ளிக்ஸை வெளியிட்டுள்ளார்



உத்தரகாண்டில் புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளார் மாளவிகா



இந்நாள் ஆண்டின் அழகான முதல் நாள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்



மாலை வானம் பிங்க் நிறத்தில் இருந்தது பஞ்சுமிட்டாய் போல் இருந்தது என்று கூறினார்



சூரிய அஸ்தமனம் மிகவும் அழகாக இருந்ததாகவும் பதிவிட்டிருந்தார்



எனக்கு மலைகளில் பூக்கும் மலர்கள் மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்



குமாவோன் மலைத்தொடரின் புகைப்படம்



அவருக்கு காஃபி ரொம்ப பிடிக்குமாம்



'போலா' எனும் குதிரையின் போட்டோவையும் பதிவிட்டுருந்தார்



மாளவிகா ட்ரெக்கிங் செல்லும் வீடியோ!