கோலிவுட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகளுள் ஒருவர், கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார் இவரது சிரிப்பிற்கு மயங்காத ஆட்களே இல்லை தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் கீர்த்தியின் நடிப்பில் தயாராகியுள்ள தசரா படம் விரைவில் வெளியாகவுள்ளது தசரா படத்தில் இவர், நானிக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன