மலையாளத்தில் பிரபலமான நடிகை, மியா ஜார்ஜ் இவரது உண்மையான பெயர், ஜிமி ஜார்ஜ் மலையாள படங்களின் மூலமாகத்தான், மியா திரையுலகிற்குள் நுழைந்தார் மும்பையில் பிறந்தவர் மியா நான்காவது வயதில் கேரளாவில் உள்ள கோட்டையம் என்ற இடத்திற்கு தனது குடும்பத்தினருடன் குடி பெயர்ந்தார் மியாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது இவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது மியாவின் தற்போதைய புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன மியாவிற்கு தமிழ்நாட்டில் பல ரசிகர்கள் உள்ளனர் மியா ஜார்ஜின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்