சர்க்கரை நோயாளிகளே.. கால்களை பாதுகாக்க டிப்ஸ் இதோ!



சர்க்கரை நோயாளிளின் கால்களை பாதுகாக்க காலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்



தினமும் உடற்பயிற்சி செய்வதால் எலும்புகளும் தசைகளும் வலிமை ஆகும்



தினமும் பவனமுக்தாசனம் செய்யலாம்



அழுத்தம் கொடுக்கும் காலுறைகளை பயன்படுத்தவும்



இப்படி செய்தால் சர்க்கரை நோயால் வரும் வீக்கத்தை தவிர்க்க முடியும்



சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்பெஷல் செருப்பையும் ஷூவையும் அணிவது நல்லது



கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்



அதிக நேரம் உட்காரவோ நிற்கவோ கூடாது



முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்