மஞ்சளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



குடலில் உள்ள புழுக்களை ஒழிப்பதில் கிராம்பு முக்கியப் பங்காற்றுகிறது



தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டைச் சாப்பிட்டு வந்தால் குடற்புழு நீங்கலாம்



புதினா சாற்றில் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் கலந்து குடிக்கலாம்



தேங்காய்ச்சில்லை தினமும் மென்று சாப்பிட்டு வந்தாலே, நமது வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்கும்



மாதுளம்பழத்தை சாறாக்கிக் குடிக்கலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம்



பப்பாளி விதைகள் உண்மையில் குடற்புழுக்களிடமிருந்து விடுதலை தரும்



தக்காளியை தினமும் சாப்பிட்டுவந்தால் குடற்புழுத் தொற்றுகளுக்குத் தீர்வாக அமையும்



நாம் அன்றாடம் பயன்படுத்தும் மோர் மற்றும் தயிரில் நன்மை தரும்



காய்கறிகளின் சாறு உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் குடற்புழுக்களையும் நச்சுக்களையும் ஒழிப்பதோடு, ரத்த செல்களையும் சுத்திகரிக்கும்