தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் நாக சைதன்யா

2009ஆம் ஆண்டில் ஜாஷ் என்ற படம் மூலம் அறிமுகமானார்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து பிரபலமானார்

இவரது சில படங்கள் ஹிட் அடித்தாலும், சில படங்கள் தோல்வியை சந்தித்தன

2017ஆம் ஆண்டில் சமந்தாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா

2021ஆம் ஆண்டில், சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்றனர்

தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், 18 வருடங்கள் சென்னையில்தான் வளர்ந்தார்

தனது 36ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இவர் முதன் முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார்

கஸ்டடி என்று பெயரிடப்பட்ட இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்