பாலிவுட்டின் திறமைமிகு நடிகர்களுள் ஒருவர் கார்த்திக் ஆர்யன்

மத்திய பிரதேசத்தில் பிறந்த இவர், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்

இவருடைய பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்

ப்யார் கா பஞ்ச்னமா படத்தின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார்

அந்த படத்திற்காக இவருக்கு நிறைய விருதுகள் கிடைத்தது

கடந்த 10 ஆண்டுகளில் நல்ல நல்ல படங்களாக நடித்து வருகிறார், கார்த்திக்

இன்று தனது 32ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் கார்த்திக் ஆர்யன்

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 27 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

கிருத்தி சனோனுடன் இவர் நடித்துள்ள திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது

பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்