2018-ல் மலையாள திரையுலகில் அறிமுகமானார்

காலா, விஸ்வாசம், அரண்மனை 3 போன்ற படத்திலும் நடித்துள்ளார்

விளம்பரங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி

100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்

திரைப்பட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்

பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமடைந்தார்

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்

உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்

இவருக்கு சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு

தற்போது வைரலாகி வரும் ரீல்