2009 ஆம் ஆண்டு வெளியான படம் அவதார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம், மரண ஹிட் அடித்தது

அவதார் படத்தின் 2ஆம் பாகம் அடுத்த மாதம் வெளியாகிறது

முதல் பாகத்தின் மையக்கருத்து இப்படத்திலும் தொடர்கிறது

இதன் முதல் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது

இதில் குட்டி அவதார்களும் இடம்பெற்றது. இது அனைவரையும் குஷி படுத்தியது

தங்கள் நிலத்தைக் காக்க பாண்டோராவைச் சேர்ந்த மக்கள் போராடுவதுதான் இப்படத்தின் கதைக்களம்

2 ஆவது ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் பல மில்லியன் வியூஸ்களை கடந்தது

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் எகிரியுள்ளது

இந்த ட்ரெய்லர் பலரால் பகிரப்பட்டு வருகிறது