தமிழில் ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்

சரியான வாய்ப்பு கிடைக்காததால் டோலிவுட்டிற்கு தாவினார்.

மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்

பின்னர் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தார்.

மறுபடியும் தமிழில் தீரன் அதிகாரன் ஒன்று, ஸ்பைடர், என்ஜிகே படங்களில் நடித்தார்

‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்

தமிழ், தெலுங்கை தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார்

இந்தியில் 8 படங்கள் ரகுல் பிரீத்தியின் கைவசம் இருக்கின்றன

‘ரன்வே 34’ படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார்

இப்பட புரமோஷனுக்காக விதவிதமாக ரகுல் அணியும் ஆடை செம வைரலாகிறது