தமிழச்சி தங்கப்பாண்டியன்.
ABP Nadu

தமிழச்சி தங்கப்பாண்டியன்.



இவர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தவர்
ABP Nadu

இவர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தவர்



இவரது இயற்பெயர் சுமதி ஆகும்.
ABP Nadu

இவரது இயற்பெயர் சுமதி ஆகும்.



இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகள்.
ABP Nadu

இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகள்.



ABP Nadu


தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான (13.5.2006 – 15.5.2011) தங்கம் தென்னரசின் அக்காவும் ஆவார்.


ABP Nadu


சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.


ABP Nadu


தமிழச்சி என்னும் சுமதி, காவல்துறை அதிகாரி சந்திரசேகர் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.


ABP Nadu


இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர்.


ABP Nadu


தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது திமுகவின் மகளிரணியில் முக்கிய பதவி வகித்து வருகிறார்.



இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்