தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகினார் நக்ஷத்ரா 2015-ல் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்குபெற்றார் பின் சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நக்ஷத்ரா தொடர்ந்து வாணி ராணி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே,திருமகள், நாயகி சீசன் 2-வில் நடித்தார் சேட்டை,வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அதுபோக குறும்படம்,இணையத் தொடர் மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்து அசத்தியுள்ளார் டிசம்பர் மாதம் 2021-ல் ராகவை திருமணம் செய்துகொண்டார் நக்ஷத்ரா கோவாவிற்கு தேன் நிலவிற்கு சென்ற ஜோடி.. ஆரோவில், புதுச்சேரியில் இருவரும் எடுத்தக்கொண்ட க்ளிக் விஜய் டி.வி தமிழும் சரஸ்வதியும் தொடருக்கான சிறந்த ஜோடி விருதினை பெற்றார்