பிரபல நடிகை பத்மப்பிரியா டெல்லியில் பிறந்தவர் அமெரிக்காவில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் 2003ம் ஆண்டு நடிகையாக அறிமுகம் தமிழில் பட்டியல், மிருகம், பொக்கிஷம் படங்களில் அற்புதமாக நடித்திருப்பார் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் தற்போது கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது இந்தி, பெங்காலி மொழிகளிலும் நடித்துள்ளார்.