‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின்

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம்

கோவா படத்தில் கதாநாயகியாக நடித்து

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்

ஜீவாவுடன் கோ படத்தில் நடித்தார்

அந்தப்படத்தில் கவனிக்க வைத்தார்

இந்தியில் அனிருதா ராய் சவுதரியின்

லாஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பியா 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் உள்ளார்.

தொடர்ந்து நடித்து வருகிறார்

15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்று

பின்னர் மும்பைக்கு வந்தார்

டெல்லியில் இரண்டு மூன்று மாதங்கள்

ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்தார்

தற்போது இந்தியில் நடித்து வருகிறார்

வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார்

சினிமாவில் நுழைய சிரமப்பட்டவர் பியா..

தற்போது சாதித்துள்ளார்

இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பார் பியா..

அவருக்கு 1.5 மில்லியன் பாலோவர்ஸ்..