நந்தினி - யோகேஷ்வர் ஜோடி
ABP Nadu

நந்தினி - யோகேஷ்வர் ஜோடி
புதிய கார் வாங்கியுள்ளனர்


கார் வாங்கிய புகைப்படத்தை நந்தினி
ABP Nadu

கார் வாங்கிய புகைப்படத்தை நந்தினி
தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.


விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி
ABP Nadu

விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி
மனைவியாக நடித்திருப்பார்.


சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்
ABP Nadu

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்
மிகவும் பிரபலம் ஆனார்.


ABP Nadu

அந்த சீரியல் மூலமாகவே
மைனா என்ற அடைமொழி கிடைத்தது


ABP Nadu

சீரியல் நடிகர் யோகேஷ்வரனை
காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


ABP Nadu

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியல் மூலம்
பிரபலமானவர் யோகேஷ்வரன்.


ABP Nadu

இவர்களுக்கு துருவன் என்ற
2 வயது மகன் இருக்கிறார்.


ABP Nadu

சில மாதங்களுக்கு முன்பு
தனி வீட்டுக்கு குடிபெயர்ந்தனர்


மைனா நந்தினியை இன்ஸ்டாகிராமில்
7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்