குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு கொஞ்ச நாட்களே உள்ளது

குளிர்காலம் வந்துவிட்டால் போதும் கூடவே பல உடல் பிரச்சினைகளும் வந்துவிடும்

அவற்றில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள உங்கள் உணவில் இவற்றை எல்லாம் நிச்சயமாக சேர்த்து கொள்ளுங்கள்

மஞ்சள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்

பட்டை உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்க உதவலாம்

பூண்டு நுண்ணுயிர்களை எதிர்த்து போராட உதவலாம்

இஞ்சி தொண்டையில் ஏற்படும் அழற்சியை தடுக்க உதவலாம்

ஓம விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவலாம்

கிராம்பு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்தது; அழற்சியை தடுக்கவும் உதவலாம்

மிளகு நீங்கள் உண்ணும் மற்ற உணவில் இருக்கும் சத்துகளை உறிஞ்ச உதவலாம்