நம் சமையறையில் முக்கியமான பொருட்களில் ஒன்று சாப்பிங் போர்ட்



இப்போது பலருக்கும் சாப்பிங் போர்ட் இல்லாமல் காய்கறியே வெட்ட தெரிவதில்லை



ஆனால் இந்த சாப்பிங் போர்டினால் பல ஆரோக்ய பிரச்னைகள் வரும் என்று எத்தனை பேருக்கு தெரியும்..?



நீண்ட காலத்திற்கு சாப்பிங் போர்டை பயன்படுத்துவதால் அதில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்படலாம்



ஓழுங்கற்ற சாப்பிங் போர்ட் பயன்படுத்துவதால் குமட்டல், வயிறு உபாதைகள் ஏற்படலாம்



சாப்பிங் போர்ட் பயன்படுத்துவதால் தேவையற்ற கெமிக்கல்கள் உடலில் கலப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்



இந்த பிரச்னைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள இவற்றை பின்பற்றுங்கள்



பயன்படுத்திய உடன் சாப்பிங் போர்டை சுத்தமாக கழுவுங்கள்



நீண்ட காலத்திற்கு ஓரே சாப்பிங் போர்டை பயன்படுத்த வேண்டாம்



காய்கறி வெட்டுவதற்கும் இறைச்சி, மீன் வெட்டுவதற்கும் ஓரே போர்டை பயன்படுத்தாதீர்கள்