கால்சியம் சத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. மத்தி மீனில் ஒமேகா 3 அமிலம் மட்டுமல்லாமல் கால்சியம் சத்தும் அதிகமாக உள்ளது. டோஃபு உணவு வகையில் காலசியம் சத்து உள்ளது. இது குறைந்த கொழுப்புச் சத்து உடையது சர்பத், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளில் இருக்கும் சப்ஜா விதையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது எள்ளை உட்கொள்வதால் நமக்கு இரும்புச் சத்து மட்டுமல்லாமல் கால்சியம் சத்தும் கிடைக்கும் பாதாம் பருப்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. பால் பொருட்கள் பிடிக்காதவர்கள் ஆரஞ்சு பழம் அல்லது ஆரஞ்சு பழச்சாற்றை உட்கொள்ளலாம் ஒமேகா 3 நிறைந்திருக்கும் சால்மன் மீனில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் காணப்படுகிறது ஒரு கிளாஸ் பாலில் இருக்கும் கால்சியத்தை விட மொஸரெல்லா சீஸில் அதிக கால்சியம் உள்ளது.