முலாம்பழ விதையிலும் இவ்வளவு நன்மை இருக்கிறதா?



முலாம்பழ விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது



இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவலாம்



கண்களுக்கு மிகவும் நல்லது



கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்குமாம்



முலாம்பழம் விதைகளில் அதிக புரதங்கள் உள்ளன



திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுமாம்