சப்ஜா விதைகளில் பல நன்மைகள் நிறைந்துள்ளது



உடல் எடையை குறைக்க உதவலாம்



செரிமான பிரச்சினை நீங்கலாம்



இரத்த சர்க்கரையை கட்டுபடுத்தலாம்



உடல் சூடு குறையுமாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



சப்ஜா விதைகளை நீரில் கலந்து குடிக்கலாம்



அல்லது பாலில் ஊற வைத்து சாப்பிடலாம்



ஜூஸ் அல்லது ஷேக்குடன் சேர்த்து சாப்பிடலாம்



இதை கர்ப்பிணி பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்