2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சரவணன் இருக்க பயமேன்' ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இயக்கும் எஸ்.எழில் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் ஹீரோயின் ரெஜினா கசாண்ட்ரா இசை டி. இமான் ஆவியாக ஸ்ருஷ்டி டாங்கே சிறப்பாக நடித்திருந்தார் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை கதையே இல்லாத படம் என சம்பந்தமே இல்லாத டைட்டில் என விமர்சனங்கள் எழுந்தன இன்றுடன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது