இந்தாண்டு முதல், பெண் கிரிக்கெட்டர்களுக்கும் ஜபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது



இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன



குஜராத், பெங்களூரு, மும்பை, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் உள்ளன



இந்தியாவின் மகளிர் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா உள்ளார்



சார்லோட் எட்வர்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளர்களாக செயல்படுவார்



முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி பௌலிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார்



மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கபட்டுள்ளார்



இந்த தொடரின் முதல் போட்டியில், மும்பை - குஜராத் அணிகள் மோதுகிறது



மும்பை அணியை திருப்தி சண்ட்கட்கர் பட்டாச்சார்யா 912.99 கோடி ரூபாய்க்கு வாங்கினார்



மும்பை இந்தியன்ஸின் மகளிர் அணி, மற்றவர்களுக்கு பெரும் சவலாக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது



Thanks for Reading. UP NEXT

முதல் நாளிலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலிய அணி

View next story