இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மூன்றாவது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினர் முதலில் டாஸ்ஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி 109 ரன்கள் எடுத்து சுருண்டது மத்தேயு குஹ்னெமன் 5 விக்கெட் எடுத்தார் 54 ஓவரில் முடிவில் முதல் இன்னிங்ஸ் ஆடியே ஆஸ்திரேலியா அணியின் நிலவரம் - 156/4 உஸ்மான் கவாஜா 60 மற்றும் மார்னஸ் லபுஷன் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு உதவினர் இந்திய பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியைவிட ஆஸ்திரேலியா அணி 47 ரன்கள் கூடுதலாக எடுத்தனர் முதல் நாளிலேயே இந்தியாவிற்கு, ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியை கொடுத்தது நாளை இரண்டாவது நாளாக இருவரும் சந்திக்கவுள்ளனர்