அதிக முறை ஐசிசி கோப்பைகளை வென்ற அணிகளின் பட்டியல் ஆஸ்திரேலியா - 8 கோப்பைகள் இந்தியா - 5 கோப்பைகள் மேற்கிந்திய தீவுகள் - 5 கோப்பைகள் இங்கிலாந்து - 3 கோப்பைகள் பாகிஸ்தான் - 3 கோப்பைகள் இலங்கை - 3 கோப்பைகள் நியூசிலாந்து - 2 கோப்பைகள் தென்னாப்ரிக்கா - 1 (சாம்பியன்ஸ் டிராபி 1998)