விதவிதமான உணவுகளை ரசித்து சாப்பிடுவது உணவு பிரியர்களின் வழக்கம்



வித்தியாசமான சுவைகளை பரிசோதிப்பதிலும் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துவர்கள்



இவர்கள் சாப்பிடும் காம்போவும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்



இப்போது, உடலுக்கு ஒவ்வாத மோசமான உணவு காம்போக்களை பற்றி பார்க்கலாம்..



இனிப்பு சாப்பிட்டவுடன் காரம் சாப்பிடக்கூடாது



நூடுல்ஸ் உடன் மில்க் ஷேக் சாப்பிட கூடாது



ஆம்லேட்டுடன், சோடா போன்ற குளிர்பானங்களை குடிக்க கூடாது



குலாப் ஜாமூன் உடன் சமோசா சாப்பிட கூடாது



பிஸ்கெட் வகைகளுடன் பக்கோடா சாப்பிட கூடாது



ரசகுல்லா உடன் சாட் உணவுகளை சாப்பிட கூடாது