எப்போதும் புளி சாதம், புளிக்குழம்பு சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இதை முதலில் படிங்க!



அறுசுவைகளில் இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு ஆகியவற்றை அதிகமாக எடுத்துகொள்கிறோம்



புளியை பயன்படுத்தி பல உணவுகள் சமைக்கப்படுகிறது



ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்



​இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும்



​பல்லுக்கு சேதம் விளைவிக்கலாம்



​பித்தப்பை கற்களை உருவாக்கலாம்



அமிலத்தன்மையை தூண்டுகிறது



அலர்ஜியை உண்டாக்கும் உணவில் புளியும் ஒன்று



வாசோகன்ஸ்டிரிக்‌ஷன் ஏற்படலாம்