சிலருக்கு பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக குடிக்க மிகப் பிடிக்கும்



நார்ச்சத்து பழங்களை அப்படியே சாப்பிடும்போது முழுவதும் கிடைத்துவிடும். ஆனால் ஜூஸாக குடிக்கும்போது நார்சத்து குறைந்துவிடும்



அதிக உடல் உழைப்பு, விளையாட்டு விளையாடுபவர்கள், பழங்களை ஜூஸாக குடிப்பது நன்மைகள் தரும்



கடைகளில் விற்கும் பழச்சாறுகளை குடிப்பது தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும்



முடிந்த வரை வீட்டிலேயே குடிப்பது நல்லது



சர்க்கரை உபயோகித்து ஜூஸ் குடிப்பதையே பெரும்பாலோனோர் வழக்கத்தில் வைத்திருக்கிறோம்



சர்க்கரை சேர்க்கும்போது கலோரி அதிகரித்து விடும்



ஃபிர்ட்ஜில் வைப்பதால் சில நுண் சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. ஆகவே எந்த பழச் சாறையும் ஃப்ரஷாக குடித்து விடுங்கள்



எந்த வித பழச் சாறு உபயோகித்தாலும், பழங்களை நன்றாக கழுவிவிட்டே உபயோகிக்க வேண்டும்



சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும்