தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் - மனோபாலா



அவருக்கு வயது 69



200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்



40 திரைப்படங்களை இயக்கியுள்ளார்



16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார்



பாரதிராஜாவின் உதவியாளராக திரைப்பயணத்தை தொடங்கியவர்



ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களை இயக்கியவர்



இன்றைய தலைமுறை அவரை காமெடியனாகவே பார்த்தது  



உடல் நலக்குறைவால் இன்று காலமானார்



அவரின் மறைவு ரசிகர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது