சம்பவம் செய்த சூரி.. கருடன் படத்தின் குட்டி விமர்சனம் இதோ!
ABP Nadu

சம்பவம் செய்த சூரி.. கருடன் படத்தின் குட்டி விமர்சனம் இதோ!

ஆதி (சசிக்குமார்) மற்றும் கர்ணா (உன்னி முகுந்தன்) ஆகியோரின் வாழ்வில் என்ட்ரி கொடுக்கிறார் சூரி (சொக்கன்)

ஆதி (சசிக்குமார்) மற்றும் கர்ணா (உன்னி முகுந்தன்) ஆகியோரின் வாழ்வில் என்ட்ரி கொடுக்கிறார் சூரி (சொக்கன்)

ABP Nadu
இவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி காவல் காக்கிறார்

இவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி காவல் காக்கிறார்

ABP Nadu
தொழில் ரீதியாக அமைச்சராக நடித்துள்ள இயக்குநர் ஆர்.வி உதயகுமார் மூலம் பிரச்சினை ஏற்படுகிறது

தொழில் ரீதியாக அமைச்சராக நடித்துள்ள இயக்குநர் ஆர்.வி உதயகுமார் மூலம் பிரச்சினை ஏற்படுகிறது

ABP Nadu

பிரச்சினைக்கு மத்தியில் ஆதி - கர்ணா - சொக்கன் இவர்களது உறவு என்ன ஆனது என்பதே கதை

ABP Nadu

சசிக்குமார், உன்னி முகுந்தன் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி,ஷிவதா ஆகியோரின் நடிப்பு சிறப்பு

ABP Nadu

முதல் பாதியில் சைலண்டாக ஸ்கோர் செய்து, இரண்டாம் பாதியில் சம்பவம் செய்துள்ளார் சூரி

ABP Nadu

ஸ்டார் படத்திற்கு பின் இந்தாண்டில் கருடன் படத்தில் நன்றாக இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா

ABP Nadu

சரியான கமர்ஷியல் அம்சங்களுடனும் தேர்ந்த கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்புடனும் சொல்லி இருக்கிறார்கள்.

ABP Nadu

விசுவாசமிக்க கருடனை தியேட்டரில் குடும்பத்துடன் சென்று தாராளமாக ரசிக்கலாம்.

ABP Nadu