'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் எப்படி இருக்கு?

Published by: ABP NADU
Image Source: IMDB

காதல் ,காமெடி ,பிரேக்கப் என வெரைட்டியான எமோஷன்களைக் கொண்ட படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

Image Source: IMDB

ஒரு வழக்கமான காதல் கதைதான் NEEK. நாயகன் பிரபு காதல் தோல்வியில் சூப் பாயாக திரிகிறான். அப்படியே கதை நகர்கிறது.

பிரபுவுக்கு ஏன் பிரேக் அப் ஆனது. அவன் தனது பழைய காதலியுடன் சேர்ந்தானா ?

இல்லை அவன் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டானா என்பதே இந்தப் படத்தின் கதை

சுமாரான திரைக்கதை மற்றும் சராசரியான நடிப்பும் என ரசிகர்களை அதிருபதி படுத்தியுள்ளது இந்தப் படம்

”ஜி.வி பிரகாஷின் பாடல்கள் மற்றும் மேத்யூ தாமஸின் நடிப்பு இரண்டாம் பாதியில் படத்தை காப்பாற்றுகிறது.