2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது தளபதி 67 மூலம், மீண்டும் விஜய் லோகேஷுடன் இணைந்துள்ளார் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது இதற்காக படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர் இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது தளபதி 67 படத்தின் பூஜை புகைப்படத்தையும், வீடியோவையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடவுள்ளது பட குழுவுடன் தளபதி விஜய் 14 ஆண்டுகளுக்கு பிறகு, த்ரிஷா விஜய்யுடன் நடிக்கவுள்ளார் தயாரிப்பாளர் உடன் விஜய் இப்படம், 2023 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது