வேட்டையாடு விளையாடு நாயகி கமலினி முகர்ஜிக்கு பிறந்தநாள் இன்று



தமிழ், தெலுங்கு உள்பட 6 மொழி படங்களில் நடித்துள்ளார், கமலினி



சிறு வயதிலிருந்தே மேடையேற வேண்டும் என்று ஆசைப்பட்டவர், கமலினி



கொல்கத்தாவில் பிறந்த இவர், மேற்படிப்பிற்காக மும்பை சென்றார்



கடைசியாக, தமிழில் இவர் நடித்த படம் இறைவி



மலையாளத்தில் மோகன் லாலுடன் சேர்ந்து புலி முருகன் படத்தில் நடித்திருந்தார்



அதன் பிறகு, பல வருடங்களாக திரைத்துறைக்குள் வராமல் இருக்கிறார்



6 மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததால், இவரது ரீ-எண்ட்ரிக்காக பலரும் காத்துக்கொண்டுள்ளனர்



மீண்டும் தமிழ் படங்களில் இவர் நடிக்க வர வேண்டும் என ரசிகர்கள் ஆசை கொண்டுள்ளனர்



இவரது பிறந்தநாளையொட்டி, பலரும் இவர் குறித்த தகவல்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்