கோவைக்காயை எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்



200 கிராம் கோவைக்காயை கழுவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும்



பின்னர் ஒரு ஸ்பூன் எண்ணெயில் கோவைக்காயை வதக்க வேண்டும்



பின்னர் காஷ்மீர் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்திடுக



1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மாங்காய் பவுடர்,தேவையான உப்பு சேர்த்திடுக



பின்னர் கறிவேப்பிலையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்



அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் வறுவல் தயார்



இதன்மீது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறலாம்