டெத் பள்ளத்தாக்கு, கலிபோர்னியா - மோசமான கார் விபத்துக்கள் நடக்கும்

டானகில் பாலைவனம், எத்தியோப்பியா - உலகிலேயே அதிக வெப்பமான இடம் இது

எவரெஸ்ட் சிகரம், நேபாளம் - ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்

அகாபுல்கோ, மெக்சிகோ - குற்ற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும்

தி கிளிஃப்ஸ் ஆஃப் மோஹர், அயர்லாந்து - கீழே விழும் அபாயம் அதிகம்

மவுண்ட் வாஷிங்டன், அமெரிக்கா - மனிதர்களின் உடல் வெப்பநிலை குறைந்துவிடும்

நியூ ஸ்மிர்னா கடற்கரை, புளோரிடா - சுறா மீன்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்

ஹவாய் தேசிய பூங்கா, ஹவாய்- விஷ வாயுக்களின் அபாயம் உள்ளது

பாம்பு தீவு, பிரேசில் - விஷ உயிரினங்கள் அதிகமாக இருக்கும்

ஓமியாகான், ரஷ்யா- தாங்க முடியாத கடும் குளிர் நிலவும்

Thanks for Reading. UP NEXT

அண்டார்டிகாவின் அதிசயம்..உலகின் டாப் 10 பாலைவனங்கள் இதுதான்!

View next story