ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல



ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகருக்காகதான் முதன்முதலில் ஈபிள் டவர் வடிவமைக்கப்பட்டது



கடந்த 1891 ஆம் ஆண்டு ஈபிள் டவரை விட மேம்பட்ட கட்டிடத்தை கட்டியது லண்டன்



கடந்த 1909 ஈபிள் டவரை இடிக்க திட்டமிடப்பட்டது



பின் இது சிறந்த ரேடியோ ஆண்டெனாவாக உபயோகப்படுகிறது என அந்த திட்டத்தை கைவிட்டுனர்



கடந்த 2007 ஆம் ஆண்டு எரிக்கா லா எனும் பெண்மணி ஈபிள் டவரை திருமணம் செய்துக் கொண்டார்



ஈபிள் டவர் இரவில் ஒளிமயமாக காட்சியளிக்க 20,000 விளக்குகள் உபயோகப்படுத்தப்படுகின்றன



ஈபிள் டவரில் உபயோகிக்கப்பட்ட பெயிண்ட்டின் எடை பத்து யானைகளின் எடைக்கு சமம்



விக்டர் லுஸ்டிக் எனும் மோசடி நபர் ஒரு இரும்பு கடைக்காரருக்கு ஈபிள் டவரை விற்றுள்ளாராம்



உலகெங்கிலும் ஈபிள் டவரை போலவே 30 மாதிரிகள் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன



Thanks for Reading. UP NEXT

வாயை பிளக்க வைக்கும் பிரபஞ்சத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

View next story