ஹோவர் பைக்குகளில் பறந்துவாறு ரோந்து செல்லும் காவல்துறையினர் ஹோவர் பைக்கின் விலை - ரூ.1.24 கோடி

பணத்தை போன்று தங்க கட்டிகளை எடுக்க ஏடிஎம் இயந்திரம்

உண்ணக்கூடிய வகையிலான தங்க இனிப்புகள் விலை - ரூ.82,723

நீரில் பயணிக்கும் வகையிலான நீர் கார்கள் விலை - ரூ. 1.11 கோடி

உலகின் மிகப்பெரிய ஃபோட்டோ பிரேம் கட்டுமான செலவு - ரூ.512 கோடி

உலகின் மிகப்பெரிய எல்.ஈ.டி திரை
புர்ஜ் கலிஃபா


கார்களை கொண்டு செல்வதற்கான ஹெலிகாப்டர் டாக்ஸி ஒரு நாளுக்கான வாடகை - ரூ.2.6 லட்சம்

புத்தக வடிவிலான நூலகம் கட்டுமான செலவு - ரூ.2,200 கோடி

வைரக்கற்கள் பொறிக்கப்பட்ட தங்க டாய்லெட்
விலை - ரூ. 10.58 கோடி


சுற்றுலா பயணிகளை கவரும் ஹைட்ரோஃப்ளையிங் பூட்ஸ் விலை - ரூ.4.13 லட்சம்

குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிலையம் கட்டுமான செலவு - ரூ.1600 கோடி

ரோபோக்கள் கொண்டு நடைபெறும் ஒட்டகப் பந்தயம் வாடகை விலை - ரூ.41,361

Thanks for Reading. UP NEXT

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதா?

View next story