செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதா?



பூமிக்கு அடுத்து, செவ்வாய் கோளில் உயிர் வாழ வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்



இது சூரிய குடும்பத்தின் இரண்டாவது மிகச்சிறிய கோள் ஆகும்



சூரிய குடும்பத்தில் இருக்கும் நான்காவது கோள் செவ்வாய்



செவ்வாய் கோளின் வயது 44603 பில்லியன் ஆண்டுகள்



சூரியனுக்கும் செவ்வாய் கோளுக்கும் இடைப்பட்ட தூரம் 142 மில்லியன் மைல்கள்



செவ்வாய் கோளுக்கு 2 நிலவுகள் உள்ளன (Delmos, Phobos)



செவ்வாயில் புவியீர்ப்பு விசை குறைவு



செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய நாசா ரோவரை அனுப்பியுள்ளது



பூமியின் நாட் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது 687 நாட்கள்