கிரேட் பேசின் பாலைவனம் (492,000 சதுர கிமீ) - வட அமெரிக்கா

கிரேட் விக்டோரியா பாலைவனம் (647,000 சதுர கிமீ) - ஓசியானியா

ரப் அல்-காலி பாலைவனம் (650,000 சதுர கிமீ) - ஆசியா

படகோனியன் பாலைவனம் (673,000 சதுர கிமீ) - தென் அமெரிக்கா

கலஹரி பாலைவனம் (930,000 சதுர கிமீ) - ஆப்பிரிக்கா

கோபி பாலைவனம் (1,295,000 சதுர கிமீ) - ஆசியா

அரேபியன் பாலைவனம் (2,300,000 சதுர கிமீ) - ஆசியா

சஹாரா பாலைவனம் (8,600,000 சதுர கிமீ) - ஆப்பிரிக்கா

ஆர்டிக் பாலைவனம் (13,700,000 சதுர கிமீ) - ஆர்டிக் பகுதி

அண்டார்டிக் பாலைவனம் (13,960,000 சதுர கிமீ) - அண்டார்டிகா