கொசுவர்தியில் இருந்து வரும் புகையினால் ஏற்படும் பிரச்சினையா..



நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை வரலாம்



கடுமையான தலைவலி ஏற்படலாம்



சரும ஒவ்வாமை ஏற்படலாம்



குழந்தைகளுக்கு நல்லது அல்ல



வரட்டு இருமல் உண்டாகும்



மூக்கு ஒழுகுதல்



ஆள் இல்லாத அரையில் கொசுவர்த்தியை ஏற்றலாம்



கொசுவர்த்தி தீர்ந்ததும் அறைக்குள் செல்லலாம்



இதை முற்றிலும் தவிர்ப்பதும் நல்லது