அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய் உணவுகள் சூடான பானங்கள் மது பானங்கள் சிட்ரஸ் பழங்கள் மசாலா நிறைந்த உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகள் தக்காளி சாஸ் காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் தேன், அல்சரில் இருந்து மீண்டு வர உதவும் மருத்துவர் ஆலோசனையோடு சில பழச்சாறுகளை எடுத்து கொள்ளலாம்