கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகள்!



துளசி வீடுகளில் உள்ள பூச்சிகளையும் விரட்டும்



காய்ந்த துளசி இலைகளைக் கொண்டு, புகை போடலாம்



தும்பை, உடலுக்கு நன்மை தரும் அருமையான மூலிகை



தும்பை இலைகளை அரைத்து உடலில் தடவி தூங்கலாம்



தும்பை இலைகளை வெயிலில் உலர்த்தி மாலை வேளைகளில் வீடுகளில் புகை மூட்டம் போடலாம்



புதினா, உடல் நலத்திற்கும், மன வளத்திற்கும் உற்சாகம் தரும்



புதினா இதன் வாசனைக்கு கொசு வீட்டுப்பக்கம்கூட நெருங்காது



பூண்டுச்செடிகளை வீடுகளின் தோட்டங்களில் வளர்த்து வரலாம்



பூண்டின் வாசத்திற்கு கொசுக்கள் தூரம் ஓடிவிடும்