தூக்கமின்மை பிரச்சினை நம் மனதையும், உடலையும் பாதிக்கும்



பொதுவாக டீ காஃபி எடுத்தால் தூக்கம் கெட வாய்ப்பு உள்ளது



மூலிகை தேனீர் தூக்கத்தை ஊக்குவிக்கும்



மன அழுத்தத்தை நோக்கி நிம்மதியாக தூக்கத்திற்கு வழி வகுக்கும்



தூங்க உதவும் மூலிகை தேனீர் வகைகள் சில..



கெமோமில் தேநீர்



லாவெண்டர் தேநீர்



எலுமிச்சை தேநீர்



அஸ்வகந்தா தேநீர்



பெருஞ்சீரகம் தேநீர்