காலை கடனை சட்டென முடிக்க சூப்பர் டிப்ஸ்!



காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும்



எலுமிச்சை கலந்த நீரை பருகினால் சிறப்பு



கழிப்பறைக்கு செல்வதற்கு முன் சில யோக பயிற்சி மேற்கொள்ளலாம்



மூச்சுபயிற்சி செய்வதனால், மலம் எளிதாக கழியும்



வயிற்று பகுதியை மசாஜ் செய்யலாம்



ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம்



டயட்டில் நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்



உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்



இந்திய கழிப்பறைகளில் குத்தவைத்து அமர்ந்தாலே மலம் எளிதாக கழியும்