குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன?



காலையில் சீக்கிரம் எழ கற்றுத்தர வேண்டும்



அலாரம் வைத்து அது அடித்ததும் எழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்



விரிப்புகளை மடித்து சரியாக வைக்கவும் பழக்க வேண்டும்



எழுந்தவுடன் 1 கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க பழக்க வேண்டும்



பல்துலக்கி, கழிவறை கடமைகளை தாங்களே செய்ய பழக்க வேண்டும்



தங்களுக்காகவும் மற்றவர்கள் நலனுக்காகவும் வழிப்படும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்



காலை எதாவது ஒன்றை கொஞ்சம் நேரம் வாசிக்கவும் பழக்கலாம்



புத்தகங்களையும் உணவு, தண்ணீர் போன்றவற்றையும் அவர்களே எடுத்து வைக்க பழக்கவேண்டும்



காலையில் கொஞ்ச நேரம் மட்டும் விளையாட விடலாம்