காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் போது நல்ல உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்



காலையில் தினமும் ஜூஸ் குடிப்பதும் நல்ல பழக்கம்தான்



இதனால் பல நன்மைகள் கிடைக்கும்



உடலை புத்துணர்ச்சியாக்கும் ஜூஸ் வகைகள் இதோ..



கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கேரட் ஜூஸ்



ஜீரண செயல்பாட்டிற்கு உதவும் இஞ்சி ஜூஸ்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எலுமிச்சை ஜூஸ்



சருமத்தை பளபளப்பாக்கும் தக்காளி ஜூஸ்



வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸ்



குடலையும் உடலையும் குளிர்ச்சியாக்கும் வெள்ளரி ஜூஸ்