உணவில் சேர்க்கப்படும் மருத்துவ குணம் கொண்ட பொருள் மிளகு



மிளகுத்தூளை சேர்ப்பது தென் இந்தியர்களின் வழக்கம்



மிளகின் ஆரோக்கிய பலன்கள் சில..



சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மிளகு சேர்த்துக்கொள்ளலாம்



ஜீரண கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்



வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்கிறது



உடல் பருமனாவதை தடுக்கலாம்



தேவையற்ற கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும்



வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்க உதவலாம்



மிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்கலாம்