வழுவழுப்பான கழுத்தை பெற டிப்ஸ் இதோ!



தினமும் குளிக்கும் போது பஞ்சை வைத்து கழுத்தை நன்றாக தேய்க்க வேண்டும்



முகத்தை கழுவும் போது கழுத்தையும் கழுவ வேண்டும்



முகத்திற்கு பயன்படுத்தும் க்ளென்சரையே, இதற்கும் பயன்படுத்தலாம்



முகத்திற்கு பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசர், சன்ஸ்கிரீன் ஆகியவற்றை கழுத்திற்கும் பயன்படுத்தவும்



இவை கழுத்தில் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும்



வாரத்திற்கு இருமுறை எண்ணெய் பயன்படுத்தி கழுத்திற்கு மசாஜ் செய்யலாம்



உடலை வறண்டு போக விடாமல், தண்ணீர் குடித்து நீரேற்றமாக வைக்கவும்



அத்துடன் கழுத்திற்கான பயிற்சியையும் (எக்சசைஸ்) செய்யலாம்



ரெட்டினாய்டு சீரத்தை சுத்தமான கழுத்தில் தூங்கும் முன்பு தடவலாம்