இளமை காலத்தில் அனைவரின் சருமம் பார்க்க அழகாக இருக்கும் வயதானலும் எப்போதும் இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் சில.. தக்காளியில் உள்ள லைகோபீன் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம் யோகர்ட் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும். இதனால் சருமமும் ஆரோக்கியமாகும் மஞ்சளில் இருக்கும் குர்குமின், சருமத்திற்கு நல்லது நமது டயட்டில் அனைத்து வகையான காய்கறிகளையும் தினசரி சேர்க்க வேண்டும் பொலிவான சருமத்தை பெற டார்க் சாக்லெட் சாப்பிடலாம் நல்ல கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகைகளை சாப்பிடலாம் சால்மன் மீனில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம் வைட்டமின் சி நிறைந்த பெர்ரி வகைகளும் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியம்