தொடங்கியது தென் மேற்கு பருவ மழை; கனமழை அறிவிப்பு விடுத்துள்ள வானிலை மையம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது பருவமழையானது கேரளாவை ஓட்டியுள்ள தமிழக எல்லைகளில் தொடங்கும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சியொட்டியுள்ள மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னையை பொருத்தவரை இன்று நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இந்தியாவிற்கு அதிக மழை தரக்கூடியது தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டிற்கு அதிக மழை தரக்கூடியது வட கிழக்கு பருவ மழை தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய மழையை மேற்கு தொடர்ச்சி மலை தடுக்கிறது தென் மேற்கு பருவ மழை ஜீன் முதல் செப்டம்பர் வரை இருக்கும்