சாமந்தி பூ டீ



நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி டீ



ரோஜா எலுமிச்சை டீ



சங்கு பூ டீ



சீமை சாமந்தி டீ



ரோஜா பூ டீ



செம்பருத்தி டீ



சங்கு பூ மிண்ட் டிரிங்க்



சூரிய காந்தி பூ டீ



செம்பருத்தி, சங்கு பூ உள்ளிட்டவைகளை வீட்டிலேயே வளர்த்து அதன் பூக்களை நிழலில் உலர்த்தி காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
நினைத்த நேரத்தில் ஹெர்பல் டீ ரெடி.